பொதுமக்களை அச்சுறுத்தி வந்த புலி வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. கூடலூர்-கேரளா எல்லையோர கிராமப்புறங்களில் கடந்த 1 மாதமாக புலி சுற்றி வந்தது. இந்த புலி வீடுகளில் வளர்த்து வந்த நாய் உள்பட பிராணிகளை கவ்வி சென்றதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் இருந்தனர். இந்நிலையில் வாகேரி தனியார் எஸ்டேட் பகுதியில் புலியின் நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனால் வனத்துறையினர் அப்பகுதியில் இரும்பு கூண்டு வைத்து கண்காணித்து வந்தனர். இன்று காலை 11 மணிக்கு வனத்துறையினர் […]
