பாகிஸ்தானில் வெள்ள பாதிப்புக்கு மத்தியில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளும் அதிகரித்து காணப்படுகின்றன. அந்நாட்டில், சிந்த் மாகாணத்தில், உணவு தேடி சென்ற ஒரு சிறுமியை, கும்பல் ஒன்று கடத்தி சென்று உள்ளது. பின்னர், அறையில் பல நாட்கள் வரை அடைத்து வைத்து கூட்டு பாலியல் பலாத்கார கொடுமையில் ஈடுபட்டு உள்ளது. சமூக ஊடகத்தில் வீடியோ வைரலான நிலையில், நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு போலீசார் தள்ளப்பட்டனர். குற்றவாளிகளை தேடும் பணிக்கு முடுக்கி விடப்பட்டு உள்ளனர் என தெரிவித்து உள்ளது. […]
