மக்களவையில் ராகுல்காந்தி பேசியதற்கு அமெரிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கடந்த புதன் கிழமை குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவையில் பேசிய ராகுல் காந்தி பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார். அதில் சர்வதேச மற்றும் தேசிய அளவில் பின்பற்றப்பட்டுள்ள குறைபாடுகளுடைய கொள்கைகளால் இருவேறு இந்தியா உருவாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார். அதிலும் குறிப்பாக வெளியுறவுக் கொள்கையைப் பற்றி பேசிய அவர்,”பாகிஸ்தானையும் சீனாவையும் ஓன்றாக இணைத்துள்ளீர்கள்” . மேலும் இது இந்திய மக்களுக்கு […]
