பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் இணைந்து ஐரோப்பிய ஒன்றிய விதிகளை பின்பற்ற வேண்டும் என்று போலாந்திற்கு ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. போலந்தை ஆளும் வலதுசாரி சட்டம் மற்றும் நீதி அரசியல் கட்சி அறிமுகப்படுத்திய நீதி சீர்திருத்தங்கள் தொடர்பாக போலந்திற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இது நாட்டின் ஜனநாயகத்தை அச்சுறுத்துவதாக கூறப்படுகிறது. இதனால் ஐரோப்பாவில் ஒரு பதட்டமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. மேலும் போலந்து நாடு ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறலாம் என்ற […]
