திமுக கடந்த சட்டமன்ற தேர்தலின் போது 5 பவுன் வரை நகைகளை அடகு வைத்து விவசாயிகள் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் 1-ஆம் தேதி இந்த நகை கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் மற்றும் தகுதியற்றவர்கள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டது. மேலும் இது குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள வெளி மாவட்டங்களில் உள்ள நகை பரிசோதகர்கள், வங்கி பணியாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு தரவுகளும் […]
