சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நேற்று நடைபெற்ற 69 வது கூட்டுறவுத்துறை வார விழாவில் அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், கூட்டு துறையை பொறுத்தவரை வாரா கடன் என்பது 99% கிடையாது. தனது சொந்த நீதியில் இயங்கும் கூட்டுறவு துறை வங்கிகள் 23 மாவட்டங்களில் லாபத்துடன் இயங்கி வருகிறது. மேலும் வட்டியில்லா கடன் என்பதாலும் அதிக சேவை குறைந்த லாபம் என்ற நோக்கத்தில் இயங்கி வருவதால் கூட்டுறவு […]
