சேலம் மாவட்டம் காடையாம்பட்டியில் உள்ள கூட்டுறவு வங்கியில் தனிநபர் கடன் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளது.இதில் கூட்டுறவு சங்க உறுப்பினராக இருந்த சக்தி மற்றும் லட்சுமி ஆகியோர் வங்கி விதிமுறைகளையும் மீறி தனிநபர் கடன் வழங்கி இருப்பத்தாக தற்போது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து செயலாளர் மணிராஜ் பெயரிலும் நகைக்கடன் வழக்கிருப்பதை உறுதிசெய்யபட்டு விசாரணைக்கு பின் அவர் பணி நீக்கம் செய்யப்படுவார் என்று வங்கியின் தலைவர் சுந்தர்ராஜன் கூறியுள்ளார். இந்த வழக்கை விசாரணை செய்த போது, ஏற்கனவே கூட்டுறவு வங்கியில் […]
