டெல்லியில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு ராகுல்காந்தி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார். டெல்லி கான்கட் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் சுடுகாட்டுக்கு அருகில் உள்ள தண்ணீர் தொட்டிக்கு சென்று குடிநீர் எடுக்கச் சென்றுள்ளார். அவர் வெகு நேரமாகியும் வீட்டுக்கு வராததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளை தேடி சென்றுள்ளனர். இரவு ஏழு முப்பது மணிக்கு சுடுகாட்டில் சென்று தேடியபோது அங்கிருந்த […]
