சாலையை தகர்க்க நக்சலைட்டுகள் மறுப்பு தெரிவித்ததால் அவர்களை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்திஸ்கர் மாநிலத்தில் தண்டேவாடா என்ற மாவட்டத்தில் உள்ள பொடாலி கிராமத்தில் அமைக்கவிருக்கும் சாலையை அளிக்க வேண்டும் என நக்சலைட்டுகள் இருவருக்கு அவர்களின் கூட்டாளிகள் ஆணையிட்டனர். ஆனால் அதை செய்ய இருவரும் மறுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அவர்களின் கூட்டாளிகள் இருவரையும் கொலை செய்தனர். இச்சம்பவத்தின் போது அவர்களை காப்பாற்ற முயற்சி செய்த கிராம மக்கள் சிலருக்கு அடி உதை […]
