திருமண மண்டபத்தில் வைத்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபத்தில் பட்டாசு ஆலையில் விபத்து ஏற்படுவது குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் சிவகாசி போலீஸ் சூப்பிரண்ட் பாபு பிரசாந்த், பட்டாசு, தீப்பெட்டி, ஆலை ஆய்வுத் தனி தாசில்தார் ஸ்ரீதர், வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அதிகாரி அமீர் கோயல், பட்டாசு ஆலை உரிமையாளர் சங்க நிர்வாகி கணேசன், கண்ணன், ஆசைத்தம்பி, இன்ஸ்பெக்டர் சிவகுமார், மலையரசி, பயிற்சி மைய நிர்வாகி ராமமூர்த்தி, மற்றும் 200-க்கும் […]
