ஆன்லைன் விளையாட்டு தொடர்பாக கருத்துக்களை பகிர் தமிழக அரசு மின்னஞ்சல் வெளியிட்டுள்ளது. [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் பொதுமக்கள், பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள், இளைய தலைமுறை மற்றும் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் ஆகியோரிடம் இருந்து கருத்துக்களை கேட்க அரசு முடிவு செய்திருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது. தமிழக அரசின் உடைய உள்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதை சொல்லி இருக்கிறார்கள். அது மட்டுமல்லால் மின்னஞ்சல் மூலமாக வரக்கூடிய கருத்துக்கள் 12-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று சொல்கிறார்கள். இதில் […]
