“உலகத்தை மீண்டும் இணைத்தல்” என்ற தலைப்பில் சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பின் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. கனடா நாட்டில் மாண்ட்ரியல் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரிலுள்ள சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பு அதன் தலைமையகத்தில் 41-வது நிர்வாகக் குழு கூட்டமானது நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் 2050-ம் ஆண்டுக்குள் சர்வதேச விமானங்கள் நிகர பூஜ்ய கார்பன் வெளியீடு என்ற இலக்கை எட்டுவதற்கான வரலாற்று ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இதனை அடுத்து 184 நாடுகள் மற்றும் […]
