நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. அதில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளை பங்கிட்டுக் கொண்டன. ஆனால் ஒரு சில இடங்களில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை திமுகவினர் சிலர் எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வி அடையச் செய்தனர். இதனால் கூட்டணி கட்சிகள் கடும் அதிர்ச்சி […]
