கூட்டணி கட்சிகள் பிரச்சனை செய்தால், நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காவல்துறையினருக்கு முதல்வர் உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆளுங்கட்சி அல்லது எதிர்க்கட்சி என்று எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும், தங்களின் தகுதிக்கு ஏற்ப கெத்து காட்டுவார்கள். இந்தப் பழக்கத்தை கூட்டணி கட்சிகளும் பின்பற்றத் தொடங்கியுள்ளது. இதனால் மக்களிடையே கட்சியின் தலைமைக்கு கெட்ட பெயர் கிடைக்கிறது. இவ்வாறு கட்சி தலைமைக்கு எந்த அவப்பெயரும் கிடைக்காத வகையில், அரசியல் வட்டாரத்தை சேர்ந்தவர்களை அடக்க வேண்டிய கடமை காவல்துறையினருக்கு இருக்கிறது. ஆனால் காவல்துறையினர், […]
