உக்ரைனில் இருக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்து வர விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க வாய்ப்புள்ளதாக மேற்கத்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் உக்ரைனில் போர் பதற்றம் அதிகரித்து வருவதால் அங்கு இருக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்து வர விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாடுகள் தனது நாட்டு மக்களை உக்ரேனில் இருந்து வெளியேறும் படி ஏற்கனவே அறிவுறித்தியுள்ளது. மேலும் உக்ரைனில் இருக்கும் இந்தியர்கள் தேவையில்லாமல் […]
