தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருப்போர் பெரும்பாலானோர் சொந்த ஊருக்கு பயணம் செய்கின்றனர். தீபாவளி பண்டிகையையொட்டி அக் 22ம் தேதி சனிக்கிழமை முதல் அக். 25 திங்கட்கிழமை வரை தொடர்ந்து 3 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தீபாவளி கொண்டாட வெளியூர் சென்ற ஆசியர்கள் – மாணவர்கள் மீண்டும் திரும்ப ஏதுவாக தீபாவளி மறுநாளான அக்.25ம் தேதி செவ்வாய்க்கிழமையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை செய்து வருகிறது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ […]
