தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் முகாமில் வசிப்பவர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ரூபாய் 1000 ரொக்கப் பணம், முழு கரும்பு போன்றவைகள் வழங்கப்பட இருக்கிறது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பில் கூடுதலாக பொருட்களை சேர்க்க வேண்டும் அல்லது ரொக்க பணத்தை கூடுதலாக வழங்க வேண்டும் என்று இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், […]
