மதிமுகவின் பொதுச் செயலாளரான வைகோ தனது மகன் துரை வைகோவை அரசியலில் ஈடுபடுத்தாமல் தள்ளி வைத்திருந்தார். ஆனால் மகன் துரை வைகோவிற்கு அரசியலில் ஈடுபடும் விருப்பம் இருந்ததால் கட்சி பணிகளை மறைமுகமாக செய்து வந்தார். தற்போது வைகோவிற்கு வயதாகி விட்ட காரணத்தினாலும், முன்புபோல் சுறுசுறுப்பாகவும் ஆவேசமாக பேச முடியாத சூழல் உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் கட்சிக்கு தொடர்ந்து ஆதரவு சேகரிக்கும் வகையில் துறை வைகோவுக்கு முக்கிய பொறுப்பு அளிக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து […]
