Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் தொடர் விடுமுறை முடிந்து பயணிகள் மீண்டும் நகரங்களுக்கு திரும்ப வசதியாக ரயில்களில் கூடுதல் பெட்டி களை இணைத்து உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் தமிழ் புத்தாண்டு,புனித வெள்ளியை முன்னிட்டு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். நாளைய தினம் விடுமுறை முடிவடைந்து மீண்டும் சென்னை, கோவை மற்றும் சேலம் என பல்வேறு ஊர்களுக்கு திரும்ப வசதியாக ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் 21ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்!…. இன்று ( பிப்.2 ) முதல் இப்படி தான்?…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

சென்னை எழும்பூர் முதல் விழுப்புரம், திருச்சி, கோவை வழியாக மங்களூர் சென்ட்ரல் வரை தினசரி இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலில் ( வண்டி எண் 16159 ) நிரந்தரமாக ஒரு பொது இரண்டாம் வகுப்பு பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. அதேபோல் மறு வழியாக மங்களூர் சென்ட்ரல் முதல் பாலக்காடு, கோவை, திருச்சி மார்க்கமாக சென்னை எழும்பூர் இடையே தினசரி இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலில் ( வண்டி எண் 16160 ) கூடுதல் பெட்டிகள் இன்று இணைக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |