தமிழகத்தில் கூடுதலாக 50லட்சம் தடுப்பூசிகள் வழங்ககோரி சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். தமிழகத்தில் தடுப்பூசி முகாம்கடந்த 2தினங்களுக்கு முன்பு நடந்தது. அதில் முகாம் அமைக்க தேவையான அளவு தடுப்பூசி வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம் பெரிய அளவில் வெற்றி பெற்றது . இந்த முகாமில் 28.1 ஒரு லட்சம் பேர் கலந்து […]
