பாதுகாப்பு பணிக்காக கூடுதல் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கியுள்ளதால் வெளி மாநிலங்களிலிருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இங்கிருக்கும் ஊட்டியில் குளிர்ச்சியான காலநிலை நிலவுகிறது. இந்நிலையில் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளதால் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் உள்ளூர் மக்களும் அவதி அடைகின்றனர். இந்தப் போக்குவரத்து ஒழுங்கு கட்டுப்படுத்துவதற்காக பிற மாவட்டங்களில் இருந்து கூடுதல் காவலர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அதாவது கோவை மாவட்டத்தில் இருந்து 35 […]
