தமிழகத்தில் 10 மாவட்டங்களில் உண்டு உறைவிடப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகளை கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழக சட்டப்பேரவையில் 2021-22ஆம் ஆண்டு காண வரவு செலவு கூட்டத்தொடரில் ஆதிதிராவிடர் நலன் மலைவாழ் பழங்குடியினர் மற்றும் தொழிலாளர் நலன் அமைச்சர் கயல்விழி அத்துறையின் மீதான மானிய கோரிக்கை விவாதத்தின்போது பழங்குடியினர் நலத்துறை சார்பில் 318 உண்டு உறைவிடப் பள்ளிகள் இயங்கி வருகின்றது. தர்மபுரி, […]
