Categories
மாநில செய்திகள்

வேடிக்கை பார்க்கவோ… செல்பி எடுக்கவோ கூடாது… சென்னை ஆணையர் அதிரடி அறிவிப்பு..!!!

ஆற்றில் வெள்ளம் செல்வதை வேடிக்கை பார்க்கவோ, செல்பி எடுக்கவோ கூடாது என்று சென்னை காவல் ஆணையர் அறிவித்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள ஆறுகள் அனைத்திலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றது. இந்த ஆறுகளை வேடிக்கை பார்ப்பதற்காக பாலங்களும், கரைகளிலும் மக்கள் கூடி வருகின்றனர். அதில் வேடிக்கை பார்க்க வரும் இளைஞர்கள் செல்பி எடுத்துக் கொள்கின்றன. இதனால் ஆற்றில் தவறி விழுந்து உயிர் […]

Categories
அரசியல்

சமூக நீதி நிலைக்கனும்னா மேல்முறையீடு கூடாது… கருணாஸ் கருத்து…!!!

வன்னியர்களுக்கு 10.50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு தொடர்பாக 7 வினாக்களுக்கு அரசு தரப்பில் அளிக்கப்பட்ட பதில் போதுமானதாக இல்லை என்று கூறி, இந்த சட்டம் செல்லாது என்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று முதல்வர் முக ஸ்டாலினுக்கு தொடர்ந்து பல கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் சமூக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: இயல்பு நிலை திரும்பும் வரை… அதிரடி உத்தரவு… எச்சரிக்கை…!!

இயல்புநிலை திரும்பும்வரை மாணவர்களை கல்வி கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்தக்கூடாது என்று இந்திய தொழில்நுட்பக் கழகம் உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இயல்பு நிலை திரும்பும் வரை கல்விக் கட்டணம் செலுத்த மாணவர்களை கட்டாயப்படுத்த கூடாது என அகில இந்திய […]

Categories

Tech |