உலக அளவில் உள்ள ஏராளமான மக்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதில் கூகுள் தேடல் வசதியை கோடிக்கணக்கானோர் பயன்படுத்துகின்றனர். இந்த கூகுள் தேடல் செயலியில் தற்போது புதிய வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது மல்டி சர்ச் என்ற ஆப்ஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆப்ஷனை பயன்படுத்தி நாம் ஒரே நேரத்தில் பல்வேறு விஷயங்களை தேடலாம். இதில் நாம் இமேஜ் மற்றும் வாக்கியங்கள் மூலமாக கூட தேடி கொள்ளலாம். இந்நிலையில் கூகுள் செயலியில் நாம் ஆங்கிலம் தவிர […]
