50 செயலிகளை கூகுள் பிளே ஸ்டோரில் ஜோக்கர் மால்வேரால் பாதிக்கப்பட்டுள்ள இருந்து நீக்கியுள்ளது. ஆண்டராய்டு பயனர்கள் இந்த செயலிகளை தங்கள் போனில் நிறுவியிருந்தால் உடனே நீக்கும்படி அறிவுறுத்தியுள்ளது. அந்த செயலிகள்:- Universal PDF Scanner, Private Messge, Themes Photo Keyboard, Mini PDF Scanner, Private உள்ளிட்டவை ஆகும். செயலிகளின் பட்டியல் இதோ: Universal PDF Scanner Private Message Premium SMS Smart Messages Text Emoji SMS Blood Pressure Checker Funny […]
