கூகுள் குட்டப்பன் என்ற படத்தில் பிக்பாஸ் பிரபலங்கள் தர்ஷன், லாஸ்லியா இருவரும் இணைந்து நடித்து வருகின்றனர் . நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர்கள் லாஸ்லியா மற்றும் தர்ஷன். இந்த நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த இவர்கள் தற்போது கூகுள் குட்டப்பன் என்ற படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர் . இந்த படத்தில் முன்னணி இயக்குனராக வலம் வரும் கே எஸ் ரவிக்குமார் […]
