Categories
உலக செய்திகள்

அடுத்த வருடமும் வீட்டிலிருந்தே பணியாற்றலாம்…. ஊழியர்களுக்கு அனுமதி அளித்த பிரபல நிறுவனம்….!!

அடுத்த ஆண்டு ஜூன் 30ஆம் தேதி வரை கூகுள் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றலாம் என தலைமை செயலாளர் சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவல் காரணமாக உலகம் முழுவதும் இயங்கும் ஐ டி அலுவலகங்கள் போன்ற பல்வேறு நிறுவனங்களும் வீட்டிலிருந்து தங்கள் ஊழியர்களை பணியாற்றுமாறு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்றுவதற்கான காலத்தை அதிகரித்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் […]

Categories

Tech |