Google pay செயலியில் தற்போது சில முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டு அப்டேட் ஆக உள்ளது. அதாவது அடுத்த வருடம் ஜனவரி 1-ஆம் தேதி முதல் வாடிக்கையாளர்கள் தங்களுடைய கார்ட் விவரங்களை சேமிக்க இயலாது என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதில் குறிப்பாக கார்டு நம்பர் எக்ஸ்பயரி தேதி ஆகியவை கூகுள் செயலியில் சேமித்து கொண்டு முன்பு மாதிரி பண பரிமாற்றம் செய்ய முடியாது. ஏனெனில் இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய கார்டு ஸ்டோரேஜ், ஒழுங்கு முறைகளின்படி எந்த […]
