Categories
அரசியல் மாநில செய்திகள்

“பரிதாபமான நிலை தான்” பாஜக பெண்கள் யாரும் புகார் கொடுத்துள்ளார்களா…? – குஷ்பூ சரமாரி கேள்வி…!!!

பாஜகவைச் சேர்ந்த கே.டி ராகவன் தன்னுடைய செல்போனில் ஆபாச வீடியோ சாட்டிங் செய்த வீடியோ வெளியாகி ஒட்டுமொத்த தமிழகத்தையும் பெரும் பரபரப்பாகியுள்ளது. இதையடுத்து பாஜகவில் உள்ள பெண் தலைவர்களான வானதி சீனிவாசன், காயத்ரி ரகுராம், குஷ்பூ போன்றவர்கள் கருத்து தெரிவிக்காதது குறித்து பலரும் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் காயத்ரி ரகுராம், பெயர் குறிப்பிடாமல் சட்டம் என்பது அனைவருக்கும் சமம். தப்பு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் நெட்டிசன் ஒருவர், ட்விட்டரில் குஷ்புவின் […]

Categories

Tech |