Categories
சினிமா தமிழ் சினிமா

21 வருடங்களுக்கு பிறகு மீண்டும் “குஷி”… எப்ப தெரியுமா..?

குஷி திரைப்படம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. சென்ற 2000 வருடம் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் குஷி. இத்திரைப்படம் விஜய், ஜோதிகா, விஜயகுமார், விவேக், மும்தாஜ் என பலர் நடிப்பில் வெளியாகி ஹிட்டானது. இந்த திரைப்படத்தின் வெற்றியை அடுத்து தெலுங்கு, ஹிந்தி, கன்னட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. இதில் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் பவன் கல்யாண், பூமிகா நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் சென்ற 2001 ஆம் வருடம் தியேட்டரில் வெளியாகி அதிக வசூலை […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஓ!… இதுதான் காரணமா…..? குஷி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு….. உண்மையை சொன்ன விஜய் தேவரகொண்டா…..!!!!!

தெலுங்கு சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இவர் இயக்குனர் சிவா நிர்வாண இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் ”குஷி”. இந்த படத்தில் கதாநாயகியாக சமந்தா நடிக்கிறார். மகாநடி படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் மீண்டும் இந்த படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். ஹேசம் அப்துல் வகாப் என்பவர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் […]

Categories
தேசிய செய்திகள்

“ஆர்டர் பண்ண 10 நிமிடத்தில் மது டெலிவரி”….. ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு….. குஷியில் குடிமகன்கள்….!!!

ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று பத்து நிமிடத்தில் மதுபானம் டெலிவரி செய்யப்படும் என்று அறிவித்துள்ளதால் குடிமகன்கள் குஷியில் உள்ளனர். வெறும் பத்து நிமிடங்களில் மதுபானம் டெலிவரி செய்யப்படும் என்று ஸ்டார்ட் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இது குடிமகன்களுக்கு மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் சாதாரணமாக உணவு டெலிவரி செய்வதற்கே 30 நிமிடத்திற்கு மேல் ஆகும் நிலையில் வெறும் பத்து நிமிடத்தில் டெலிவரி  என்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கொல்கத்தாவில் இன்னோவெண்ட் டெக்னாலஜீஸ் நிறுவனம் பூஸி (Boozie) பிராண்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா….. தளபதி நடித்த ”குஷி” படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா…..?

‘குஷி’ படத்தின் மொத்த வசூல் குறித்து தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் பிரபல முன்னனி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ”பீஸ்ட்”. ரசிகர்கள் அனைவரும் இந்த படத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். இதனையடுத்து இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”குஷி”. இந்த படத்தில் ஹீரோயினாக ஜோதிகா நடித்திருந்தார். காதல் கதைகளத்தில் உருவான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘குஷி பட கிளைமேக்ஸ் இப்படி இருந்திருக்கலாம்’… ஐடியா கொடுத்த ரசிகர்… எஸ்.ஜே.சூர்யா சொன்ன சூப்பர் பதில்…!!!

குஷி பட கிளைமேக்ஸ் குறித்து பதிவு செய்த ரசிகருக்கு எஸ்.ஜே.சூர்யா பதிலளித்துள்ளார் தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் கடந்த 2000-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் குஷி. இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இயக்கியிருந்த இந்த படத்தில் நடிகை ஜோதிகா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் மும்தாஜ், விவேக் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ரசிகர் ஒருவர் ‘செல்போன் இருந்திருந்தால் 15 நிமிஷம் முன்னாடியே குஷி […]

Categories

Tech |