இந்தியாவில் கொரோனா தொற்று இரண்டாம் அலை கோர முகத்தை காட்டியது. இதனால் உயிர்பலிகளும் பெருமளவில் ஏற்பட்டது. தமிழகத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு 500 பேர் வீதம் கொரோனாவால் உயிர் இழக்கின்றனர். இதற்கிடையில் கொரோனா பரவுவதை தவிர்க்க கொரோனா தடுப்பூசி பெரும் பங்கு வகித்தது. அதன்படி தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் படி மும்மராகமாக நடைபெற்றது. ஆனால் சிலர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக முன் வரவில்லை. மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை […]
