டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை போன்றே மத்திய பிரதேசத்தில் ஒருவர் இருப்பது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியில் ஒரு சாட் கடை நடத்தி வருபவர் குப்தா. இவர் சாட், கச்சோடி, சமோசா, தயிர்வடை உள்ளிட்ட பலவகையான உணவுப் பொருட்களை அந்த கடையில் வைத்து விற்று வருகிறார். அந்த கடையில் வந்து சாப்பிடும் பலரும் அவரை ஒரு நிமிடம் உற்றுப் பார்த்துவிட்டு நீங்கள் அரவிந்த் கெஜ்ரிவால் போல் இருக்கிறீர்கள் என்று கூறுவார்கள். ஏனெனில் […]
