சுண்ணாம்புக்கல் குவாரி பகுதியில் இரட்டை குழந்தைகள் பிணமாக கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆதனக்குறிச்சி பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் சுண்ணாம்புகல் குவாரி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் அங்கு வசிக்கும் மக்கள் சிலர் தங்களது ஆடுகளை அப்பகுதிக்கு மேய்த்துக் கொண்டு வருவார்கள். அவ்வாறு ஆடுகளை மேய்க்க சென்ற போது அந்த குவாரி அருகில் ஆண் மற்றும் பெண் என குறைப்பிரசவத்தில் பிறந்த இரட்டை குழந்தைகள் பிணமாக கிடந்ததை […]
