ஐக்கிய அரபு நாடுகளில் வாழும் இந்தியாவை சேர்ந்த தம்பதி குலுக்கல் போட்டியில் பங்கேற்று கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர். ஹைதராபாத்தை சேர்ந்த 34 வயது நபர் மிர், கடந்த 12 வருடங்களுக்கு முன்பு துபாய்க்கு குடியேறியிருக்கிறார். இந்நிலையில் இவர் திடீரென்று அவசரமாக Dubai’s Mahzooz millionaire என்ற குலுக்கல் போட்டிக்கான நேரலை தொடங்க 5 மணிநேரங்கள் மட்டுமே இருக்கும் போது விளையாட தீர்மானித்துள்ளார். ஆனால், அதிர்ஷ்டவசமாக அவருக்கு, Dh1 மில்லியன் பரிசு தொகை கிடைத்திருக்கிறது. உணர்ச்சிவசத்தில் எடுத்த அவசர முடிவு […]
