கர்ப்பிணிப் பெண்ணையும் அவரது குழந்தையையும் நான்கு பேர் கடுமையாக தாக்கும் காணொளி சமூக வலைதளத்தை பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கர்ப்பிணிப் பெண் ஒருவரையும் அவரது குழந்தையையும் இளைஞர்கள் சிலர் காட்டுமிராண்டித்தனமாக தாக்கும் காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகி பலருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இல்லியன்ஸில் நடந்த இந்த கொடூர சம்பவம் ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளது. வெளியான காணொளியில் கர்ப்பிணி பெண் ஒருவரை 3 இளம்பெண்கள் சூழ்ந்து கடுமையாக தாக்குகின்றனர். அச்சமயம் ஒரு இளைஞரும் ஓடி வந்து அங்கு […]
