மக்கள் அழுது கொண்டே இருந்ததால் தந்தை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள காஜியாபாத் சேர்ந்தவர் வாசுதேவ குப்தா. ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு 4 வயதில் ஒரு மகளும் 3 வயதில் மகனும் இருந்தனர். மனைவி குழந்தைகள் என ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த வாரம் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வாசுதேவ குப்தாவின் மனைவி வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இதனையடுத்து பிள்ளைகளுடன் தந்தை தனியாக […]
