பாலிவுட் படஉலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா, தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகிய “தமிழன்” படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். உலகின் 100 சக்தி வாய்ந்த பெண்களில் ஒருவராக நடிகை பிரியங்கா சோப்ராவையும் ஃபோர்ப்ஸ் இதழ் தேர்ந்தெடுத்து இருந்தது. சென்ற 2018ம் வருடம் பாடகர் நிக்ஜோனாசை, பிரியங்கா சோப்ரா திருமணம் செய்துகொண்டார். அண்மையில் இருவரும் வாடகைத்தாய் வாயிலாக குழந்தை பெற்றெடுத்தனர். இந்த நிலையில் அன்னையர் தினத்தில் அவருடைய குழந்தையுடன் உள்ள புகைப்படத்தை பிரியங்கா சோப்ரா சமூகவலைதள […]
