நடிகை நயன்தாரா-இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்டனர். திருமணம் ஆகி 4 மாதங்களே ஆகும் நிலையில், நானும், நயன்தாராவும் அம்மா, அப்பா ஆனோம் என சமூகவலைதள பதிவில் விக்னேஷ் சிவன் கூறியிருந்தார். அதாவது, வாடகைத்தாய் மூலமாக நயன்தாரா குழந்தை பெற்றது தெரியவந்தது. இவற்றில் விதிமுறைகள் மீறப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியினருக்கு 2016 மார்ச் 11ஆம் தேதி பதிவு திருமணம் நடைபெற்றுள்ளது. நயன்-விக்கி 2022 ஜூன் மாதம் ஊரறிய […]
