கர்நாடக மாநிலத்தில் உள்ள சாமராஜநகர் என்ற பகுதியில் வசித்து வருபவர் ஹோட்டல் தொழிலாளியான பசப்பா (35). இவருக்கு திருமணம் ஆகி 7 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரின் மனைவிக்கு மீண்டும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் இருதய நோயால் அவதிப்படும் தனது மனைவிக்கு அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ செலவு என அதிகமாக இவர் கடன் வாங்கியுள்ளார். அதனால் அந்த கடனை […]
