பிறந்த குழந்தைக்கு பவுடர் போடலாமா கூடாதா என்பதை குறித்து இதில் பார்ப்போம். குழந்தையை குளிப்பாட்டி முடித்ததும் பவுடரை சருமத்தில் பூசி விடுவது இயல்பு. அப்படி குழந்தைகளுக்கு அதிகம் பவுடர் பூசலாமா? குழந்தைக்கு தாய் பாலூட்டுவது போன்று குழந்தையை குளிப்பாட்டுவதும் கூட பராமரிப்பு தான். பிறந்த குழந்தையை அடிக்கடி இயற்கை உபாதை கழிப்பார்கள். அதனால் அவர்கள் மீது வாசனை வரும். அவர்கள் எப்பொழுதும் புத்துணர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக அம்மாக்கள் குழந்தைகளுக்கு பவுடர் போடுவது வழக்கம். பிறக்கும் குழந்தை […]
