ராமநாதபுரம் திருப்புல்லாணி திருத்தலம் அருகே உள்ள பெருமான் கோயிலில் வழிபாடு செய்தால் குழந்தை வரம் கிடைக்கும் என்று கூறப்படுகின்றது. அதை பற்றி இதில் பார்ப்போம். ராமாயண வரலாற்றுடன் தொடர்புடைய ஆலயமாக கருதப்படுவது ராமநாதபுரம் அருகே உள்ள திருப்புல்லாணி திருத்தலம் அருகிலுள்ள ஆதிஜெகன்னாத பெருமாள் கோயில் தான் அது. குழந்தை இல்லாமல் வருந்தி வந்த தசரத மகாராஜா பிள்ளைவரம் வேண்டி புத்திரகாமேஷ்டி யாகம் ஒன்றை நடத்தினார். யாக குண்டத்திலிருந்து தோன்றிய தேவதூதர் ஒருவர் பாயாசத்தை அவருடை மனைவி மூன்று […]
