சென்னை டி.பி சத்திரம் பகுதியில் 48 வயதான பெருமாள் என்பவர் குளிர்பானக் கடை நடத்தி வருகிறார். இவர் தன்னுடைய கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததையடுத்து பெருமாளை கைது செய்து அவரிடமிருந்து குட்கா பொருள்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அவருக்கு குட்கா சப்ளை செய்யும் நபர் யார் என்பதை அறிந்துகொள்வதற்காக, பெருமாளிடமிருந்து செல்போனை வாங்கி சோதனை செய்தபோது அதில் பல சிறுமிகளிடம் இவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட காட்சிகள் பதிவாகி […]
