மழை காலத்தில் குழந்தைகள் எப்படி பாது காப்பது என இந்த செய்தி தொகுப்பில் காணலாம் : மழைக் காலம் வந்தாலே நம் வீட்டில் உள்ள அம்மாக்களுக்கு ஏற்படும் பெரும் கவலை நோய்கிருமிகளிடம் இருந்து குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என்பதும், அதற்கு இன்னும் நேரம் செலவாகும் என்பதும் தான். ஆனால் அது அவ்வளவு கஷ்டமான வேலை இல்லை.. நாம் செய்யும் அன்றாட வேலைகளில் சிறிது கவனம் செலுத்தினாலே போதுமானது தான். உடல் சுத்தம் : மழைக்காலங்களில் குளித்தால் சளி, […]
