தமிழ் திரைப்பட உலகில் அனிகா சுரேந்திரன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இவர் தற்போது மலையாளத்தில் சூப்பர் ஹிட் படமான பில்லா படத்தின் தெலுங்கு ரீமேகில் ஹீரோயினாக நடிக்க உள்ளார்.தமிழ் திரைப்படங்களில் தல அஜித்துடன் என்னை அறிந்தால் மற்றும் விசுவாசம் ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அஜித் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார். இதனிடையே இத்தனை நாட்களாக குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர் தற்போது சமீபகாலமாக பருவப் பெண் போன்று உடையணிகிறார். ஆனால் அவருக்கு […]
