ஜூன் 12 2002 சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள். குழந்தைகளை குழந்தைகளாக அல்லாமல் தொழிலாளர்கள் ஆக்கிப் பார்த்த இந்த சமூகத்தை கண்டிக்க சட்டங்கள் பல இருந்தும், தொடரும் நிலையில் இன்னமும் உள்ளது. குழந்தைகள் தொழிலாளர்களாக மாற்றப்படுவதன் மூலம் உடல் ரீதியான மற்றும் மனரீதியான பாதிப்புகளைக் பெறுகிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு அதனை தடுக்கும் வகையில் ஐநா அவையின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு 2002 ஆம் ஆண்டிலிருந்து ஜூன் 12 ஆம் நாளினை குழந்தை […]
