Categories
மாநில செய்திகள்

குழந்தை தொழிலாளர்களை கண்டறிந்தால்…. உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க….. அமைச்சர் அறிவிப்பு….!!!!

உலகில் 2020 ஆம் ஆண்டில் இருந்து குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க வேண்டும் என்று பணியை ஐநா தொடங்கியது. சுமார் 25 கோடி குழந்தைத் தொழிலாளர்கள் இருந்த நிலையில் 2016ஆம் ஆண்டுக்குள் அதை 15 கோடி ஆக குறைத்தனர். அதன்பிறகு ஆப்பிரிக்காவில் நடைபெற்ற பஞ்சம், போர் காரணமாக அதிகரிக்கத் துவங்கியது. அதனைத் தொடர்ந்து தற்போது உலகம் முழுவதும் ஒரு நபர் அவரை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் தங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தை தொழிலாளர் சம்பவங்கள்…. தொடர்பாக இந்த எண்ணில் புகார் கொடுங்க…!!!

குழந்தை தொழிலாளர்கள் முறையை ஒழிப்பதற்கு 2002ஆம் ஆண்டில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை சர்வதேச தொழிலாளர் அமைப்பு அறிமுகப்படுத்தியது. இதையடுத்து ஒவ்வொரு வருடமும் ஜூன் 12ஆம் தேதி குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், குழந்தை தொழிலாளர் முறை தொடர்பான சம்பவங்களை பொதுமக்கள் பென்சில் தளம் அல்லது 1098 என்ற குழந்தை உதவி எண்ணில் புகார் அளிக்கலாம். […]

Categories
மாநில செய்திகள்

குழந்தை தொழிலாளர் இல்லா மாநிலம்….. முதல்வர் ஸ்டாலின் உறுதி….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் குழந்தை தொழிலாளர் இல்லாத மாநிலம் என்ற நிலையை கொண்டு வருவதில் […]

Categories

Tech |