கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழா அடுத்துள்ள உடுமனூர் முக்குளி கிராமத்தை சேர்ந்த சதீஸன் மற்றும் சுஜிதா தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனிடையே மூன்றாவது முறையாக கர்ப்பமான சுஜிதா தனது கணவருக்கு தெரியாமல் மறைத்து வந்தார். வயிறு பெரிதாக இருப்பதை பார்த்து அக்கம் பக்கத்தினர் கேட்டபோது உடல் பருமன் கூடி விட்டதாக கூறியுள்ளார். இந்நிலையில் சுஜிதா திடீரென ரத்த அழுத்தம் அதிகமாகி வீட்டில் மயங்கி விழுந்தார். அதனைக் கண்டு அவரின் கணவர் உடனே அரசு மருத்துவமனைக்கு […]
