விளையாடச் சென்ற சிறுமி ஏரியில் உள்ள தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள பூலாவரி காளியம்மன் கோவில் பகுதியில் மதியழகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவரின் வீட்டு பக்கத்தில் ஏரி ஒன்று அமைந்துள்ளது. இவருக்கு இரண்டரை வயதுடைய வர்ஷா என்ற பெண் குழந்தை இருந்துள்ளார். இந்நிலையில் வர்ஷா தனது வீட்டின் பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்தை அவரின் தந்தையான மதியழகன் பார்த்துவிட்டு உள்ளே சென்றுள்ளார். இதனையடுத்து உள்ளே சென்று விட்டு […]
