கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாப்பூர் அருகே சூலகுண்டே பகுதியில் ஆட்டோ ஓட்டுனரான சந்திரசேகர் (32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சசிகலா (24) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆன நிலையில், குழந்தை பாக்கியம் இல்லை. இவர்கள் குழந்தை இல்லாத ஏக்கத்தில் மிகவும் மன வருத்தத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு சசிகலா மற்றும் சந்திரசேகர் உணவு அருந்திவிட்டு தூங்குவதற்காக சென்றுள்ளனர். ஆனால் மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் வீட்டின் கதவு […]
