பெற்ற தாய்,தன் குழந்தையை அடித்து துன்புறுத்தும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. புதுச்சேரி காவல்துறையில் காவலராக பணிபுரிந்து வருபவர் கணேஷ். இவருக்கு சாந்தி என்பவருடன் திருமணம் நடந்து 6 ஆண்டுகள் ஆகிறது .மேலும் மனைவி சாந்தி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். மேலும் இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. இந்நிலையில் திடீரென கணவன் – மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து மோதலால் சண்டையிட்டு இருவரும் பிரிந்து,தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இதையடுத்து […]
